tag:blogger.com,1999:blog-4482296658149842579.post354672647596463735..comments2023-05-27T04:58:48.576-07:00Comments on தமிழ் சுஜாதா: இந்திய நாடாளுமன்றத்தில் ரஷ்யா!TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-42418257701009573062009-12-13T11:02:23.178-08:002009-12-13T11:02:23.178-08:00பெயர்வைப்பதில் எத்தனை காரண காரியங்கள்...அருமை.நல்ல...பெயர்வைப்பதில் எத்தனை காரண காரியங்கள்...அருமை.நல்ல எழுத்து நடை.வாழ்த்துக்கள்Puthiyaparavaihttps://www.blogger.com/profile/08390543198579005005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4482296658149842579.post-63145728781688294252009-09-29T05:01:54.975-07:002009-09-29T05:01:54.975-07:00என் அக்கா தான் அவர் மகனுக்கு பெயர் வைத்தது. ஆனால் ...என் அக்கா தான் அவர் மகனுக்கு பெயர் வைத்தது. ஆனால் தாயின் பங்கு பெயர் வைப்பதில் குறைவுதான். தாய் தனியாகவோ தந்தை தனியாகவோ செய்வதை விட இருவரும் சேர்ந்து செய்யவதே சரியாக இருக்கும்.Sathish Khttps://www.blogger.com/profile/13666878648676860893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4482296658149842579.post-90204186924471297072009-09-07T03:12:42.373-07:002009-09-07T03:12:42.373-07:00காலப்பறவை, உங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் ‘வட்ட ...காலப்பறவை, உங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் ‘வட்ட பெயர்கள்’ படித்தேன். சுவாரசியமாக இருந்தது.TAMILSUJATHAhttps://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4482296658149842579.post-17196044555698944692009-09-06T07:01:54.980-07:002009-09-06T07:01:54.980-07:00அருமை. நகைச்சுவையாக எழுதி உள்ளீர்கள். இதே போன்ற என...அருமை. நகைச்சுவையாக எழுதி உள்ளீர்கள். இதே போன்ற என்னுடைய பதிவு இங்கே

http://stalinfelix.blogspot.com/2009/08/ii.htmlகாலப் பறவைhttps://www.blogger.com/profile/13662299865060341778noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4482296658149842579.post-5269639378419254512009-09-01T05:24:25.109-07:002009-09-01T05:24:25.109-07:00இந்தத் தலைமுறையில் கொஞ்சம் மாற்றம் வந்திருப்பது உண...இந்தத் தலைமுறையில் கொஞ்சம் மாற்றம் வந்திருப்பது உண்மைதான். உமா பெயர் வைத்ததில் மகிழ்ச்சி.TAMILSUJATHAhttps://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4482296658149842579.post-27439881596690019842009-09-01T03:48:14.254-07:002009-09-01T03:48:14.254-07:00நல்ல அலசல், குறிப்பாக அந்தத் தலைப்பு, டாப் க்ளாஸ் ...நல்ல அலசல், குறிப்பாக அந்தத் தலைப்பு, டாப் க்ளாஸ் :)

அப்புறம், பிடித்த நடிகர், நடிகை, மற்ற கலைஞர்களின் பெயர்களை வைப்பார்களே, அதை விட்டுவிட்டீர்கள் - சச்சின் டெண்டுல்கர் பெயர்கூட, அவருடைய தாத்தா சூட்டியதுதான் - அவர் இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மனுடைய விசிறி :)

//பெயர் வைக்கும் விஷயத்தில் பெற்றெடுக்கும் தாய்க்குப் பங்கிருக்கிறதா?//

என் இரண்டு மகள்களுக்கும் பெயர் சூட்டியது என் மனைவிதான். தமிழ்ப் பெயராக இருக்கவேண்டும் என்பதுமட்டும்தான் நான் வைத்த ஒரே கோரிக்கை :)

- என். சொக்கன்,
பெங்களூர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4482296658149842579.post-52167340683996907872009-09-01T02:04:55.320-07:002009-09-01T02:04:55.320-07:00Good Numeralogy!!Good Numeralogy!!unnalmudiyumhttps://www.blogger.com/profile/03696420238868812896noreply@blogger.com